Synonyms

Jump to facet filters

முழுது அகலுமே

முழுதும் அகலுமே

நிலம் முழுது ஆயிற்று

பூமி முழுதும் வியாபித்தது

முழுதும் ஆய்

எல்லா உலகங்களுக்கும் தலைவனாய்

தரணி முழுது ஆளும்

பூ மண்டலம் முழுவதும் ஆளும்

முழுது ஆள்வர்

முழுவதுமாக ஆளப்பெருவர்

இப் பார் முழுதும்

இப்பூமண்டலம் முழுதும்

முழுது இயன்றாய்

எங்கும் வியாபித்திருப்பவனே!

முழுது உடன் முழுவதும்

ஒரு நொடிப் பொழுதில்

முழுது உணர்

ஸகல சாஸ்த்திரங்களையும்

முழுது உணர்ந்த

முழுதுமாக அறிந்து கொண்ட

முழுது உண்ட

பிரளயத்தில் முழுதும் உண்ட

முழுது உண்ட

பிரளய காலத்தில் முழுதும் உண்டவனும்

முழுது உண்டு

அனைத்தையும் முழுதும்

எங்கள் குடி முழுது

எங்கள் அனைத்துக் குடியினரையும்

தலம் முழுதும் கலியே

பூலோகம் முழுதும் கலியே

முழுதும் குழம்ப

முழுதும் குழம்பும்படி

நிலம் முழுதும்

அண்டம் முழுதும் ஆளும்

முழுதும் நிலைநின்ற

கலியுகத்தின் நிறம்

பார் முழுதும்

பூமி முழுதும்

புவனி முழுது

இந்த பூலோகத்தை

Hierarchy +

Divya Desam +