Synonyms

Jump to facet filters

கண் பனி மல்கும்

கண்களில் நீர் ததும்பும்

சீர் மல்கு சோலை

அழகு நிரம்பிய சோலைகளால்

மல்கு நீலச் சுடர்

குறைவற்ற நீல நிறமான சுடர்

மல்கு செல்வ

செல்வம் உடையதுமான

மல்கு செல்வ

நிறைந்த செல்வம் மிக்க

செல்வம் மல்கு

நிறைவான செல்வமுடையவனே

செல்வம் மல்கு

செல்வம் நிறைந்த

செல்வம் மல்கு

செல்வம் மிகுந்ததாகவுமான

செல்வம் மல்கு

செல்வம் மிகுந்த

தாது மல்கு

பூக்களின் மகரந்தத்தூள் நிறைந்த

மணம் மல்கும் நாங்கூர்

மணம் மிக்க திருநாங்கூரிலுள்ள

மல்கு நீர் புனல்

நீர் நிறைந்த குளிர்ந்த

நீர் மல்கு

ஆனந்தக் கண்ணீர் பெருகும்

நீர் மல்கும்

நீர் பெருகுகிறது

மல்கு நீர்

மிக்க நீரோடு கூடின

மல்கு நீர்

நீர் நிரம்பிய

நீலம் மல்கும்

நீலோத்பல மலர்களாலே நிறைந்து

பனி மல்கும்

நீர் பெருகும்

பார் மல்கு

பூமிக்குப் பாரமாயிருந்த

மல்கு

விஞ்சியிருக்கும்

Hierarchy +

Divya Desam +