Synonyms

Jump to facet filters

செம்மை அற நெறி

சிறந்த தர்ம நெறியானது

அறிய நெறி

அறியும்படி உபாய நெறிகளை

நீ அளவு கண்ட நெறி

உன் அறிய செயல்களை

நெறி ஆர் திரு வேங்கடவா!

திருமலையிலிருப்பவனே!

நெறி இழுக்காமை

முறைமை தவறாமல்

உயப்போம் நெறி

அதுவே நீ உய்வடைய சிறந்த வழி

நெறி உள்ளி

வேதமார்க்கத்தை ஆராய்ந்து

ஓர் தொல் நெறியை

அந்த பரமபதத்தை

நெறி கண் நிலை நின்ற

நெறியிலிருந்து

நெறி காட்டி

ஞானம் முதலிய உபாயங்களைக்காட்டி

காட்டும் நெறி?

எனக்கு காட்டிய நெறிமுறைகளோ?

நெறித்த குழல்களை

அடர்ந்த தலைமுடியை

நெறிக் கொண்ட

அவன் சென்ற வழியே சென்று திரிகின்ற

கோன் தானத்து நெறி

பாதாள லோகத்தில்

சிறுகால் நெறியே

சிற்றடிப் பாதையிலே

சீர் நெறி

எம்பெருமானின் சிறந்த குணங்களை

தூய் நெறி சேர்

தூய்மையான பக்தி நெறியுடைய

தன் நெறி பங்கியை

தன் தலைமுடியை

நெறி தன்னை

மார்க்கத்தை

தவ நெறிக்கு

பக்தி மார்க்கத்திற்கு

Hierarchy +

Divya Desam +