Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
துரந்த ஆதி நீ
அவர்கள் மேல் பிரயோகித்த நீ —
TCV 32
உரம் துரந்து
வேகத்தோடு ஓடி —
PT 11.6.8
எல்லாம் துரந்து
எல்லாம் நீங்கி —
TVM 2.6.4
எல்லாம் துரந்து
எல்லாம் தொலையப் பெற்று —
TVM 2.6.7
கணை துரந்த
அம்புகளை செலுத்தின —
PT 4.5.2
சரங்களைத் துரந்து
பாணங்களை விட்டு —
TCV 51
சரந் துரந்த
பாணத்தை ஏவிய —
TCV 73
சரம் துரந்த
அம்புகளை எய்த —
PAT 2.1.10
சரம் துரந்த
அம்புகள் எய்த —
PT 9.4.5
சரம் துரந்து
அம்புகளைப் பிரயோகித்து —
TCV 54
,
PTM 12.52
சரம் துரந்து
அம்பைப் பிரயோகித்தும் —
TCV 73
சரம் துரந்து
அம்புகள் எய்தவனும் —
PT 5.1.3
சரம் துரந்து
அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து —
TNT 3.29
சரம் துரந்தான்
அம்பு எய்த பெருமானின் —
IT 43
வெஞ்சரம் துரந்த
அம்புகளை எய்த —
TCV 93
துரந்த விசும்பு
சுவர்க்கத்தை —
TVM 7.6.7
துரந்த
துரத்தினவனுமான —
PT 4.10.5
துரந்த
பிரயோகித்த —
PT 4.10.6
,
PT 6.8.5
,
PT 8.5.7
துரந்த
வைத்து உண்டிவில் எறிந்த —
PT 9.8.3
துரந்தான்
பிரயோகித்த ராமன் இருக்குமிடமான —
PT 1.5.2
Next
Hierarchy +
Divya Desam +