Synonyms

Jump to facet filters

அடிமைத் திறம்

கைங்கரிய விஷயமாக

அடிமைத் திறம்

கைங்கரியம் செய்வதையே

அத் திறம் நிற்க

அவன் மேன்மை கிடக்கச் செய்தே

பரன் திறம் அன்றி

பரம புருஷனான இவனைத் தவிர

அவர் திறம்

அவர்கள் திறமையை

சொல் திறம் இவை

இந்தப் பாசுரங்களை

திறம் உடை

பலவகைப்பட்ட

எந்தை திறம்

பெருமானின் தன்மையை

என் திறம்

என்னைப் பற்றி ஒரு வார்த்தை

ஏத்தும் திறம்

துதிக்கும் செயலாகிற

ஏத்தும் திறம்

துதிக்கும் செயல்

திறம் காட்டி

திறமையைக் காட்டி

திறம் கிளர்

திறமை தோன்றும்

திறம் கேட்கில்

அவனைப் பற்றி கேட்கில்

திறம் செற்று

கூட்டத்தைப் போக்கி அருளினார்

செல்லும் திறம்

போய் விழுகின்றனர்

தேவன் திறம் பிதற்றும்

திருமாலின் பெயரை பிதற்றுகிறாள்

மறையின் திறம்

வேதம் கூறும் வழியை

திறம் பேசி

புகழ்ந்தபடி

திறம்

நான் இட்ட ஆணையை

Hierarchy +

Divya Desam +