Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
கன்னிக்கு ஆகி
ஸத்யபாமைக்காக —
PT 4.6.8
இள ஆய்க் கன்னிமார்
இளம் ஆயர் பெண்கள் —
PAT 3.4.10
கன்னியரை இல்லாத
பெண் இல்லை என்னும்படி —
PTM 9.35
இளங் கன்னிமார்களை
இளம் பெண்களை —
PAT 3.1.9
கன்னியர் வந்து உன்னை
பெண்கள் வந்து உன்னை —
PAT 3.1.7
என்று உரைக்கும் கன்னி
என்ற பெண் —
PTM 7.30
எங்கள் கன்னியரும்
இளம்பெண்களும் —
PAT 1.5.8
ஒரு கன்னியை
ஒரு பெண்ணை —
PAT 3.1.2
கன்னி ஒருத்தியை
ஒரு பெண்ணை —
PAT 3.1.10
ஓர் கன்னியும்
ஒரு கன்னிப் பெண்ணும் —
PT 10.7.1
கன்னி
உள்ள பெண் —
PAT 3.1.6
கன்னி
சிறு பெண்ணாய் —
PAT 3.8.2
கன்னி
அவன் மணம் புரிய நினைத்திருந்த —
PAT 4.3.3
கன்னி நன் மா
அழிக்க இயலாத பெரிய —
PAT 3.3.2
கன்னி நன் மா
சிறந்த அழகிய —
PMT 8.11
கன்னி தன்னை
ருக்மிணிப் பிராட்டியை —
NAT 11.9
கன்னி நன்
அழிவற்ற உறுதியான —
PMT 8.1
கன்னி மதிள்
அழிவில்லாத மதிள்களாலும் —
PT 6.7.10
கன்னி மன்னு
ஒரு நாளும் அழியாத —
PT 7.7.10
கன்னி நல் மா
அழிவற்ற நல்ல பெரிய —
PT 9.2.10
Next
Hierarchy +
Divya Desam +